december-06 in chidambaram (cuddalore dist)

babri masjid demolition

3 டிச., 2009


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மழலை பள்ளியை வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு காலை பள்ளிக்கு சென்ற நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 குழந்தைகள் அருகே உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்தவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தமுமுக மற்றும் ம.ம.க தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து வேன் ஒட்டுநர் அலைபேசியில் கவனக்குறைவால் (செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால்) ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்சாரல் வாசகர்களுக்காக நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சென்னை பெல்ரோத் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எம்.எம். சலாஹுதீன் அவர்கள் பதிலளிக்கிறார். நரம்பியல் சம்பந்தமான கேள்விகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வரும் 15.12.2009-க்குள் editor@tamilsaral.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். பதில்கள் 01.01.2010 அன்று நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

TMMK launches new party MMK

Resarvation rally

வேலூர் பள்ளிவாசலில் தொழுகை

இந்திய சுதந்திர போராட்டதில் இஸ்லாமியர்களின் பங்கு சகோ தமீமுன் அன்சாரி அடியற்கை உரை

Saddam Hussein history in tamil