நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மழலை பள்ளியை வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு காலை பள்ளிக்கு சென்ற நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 குழந்தைகள் அருகே உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்தவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தமுமுக மற்றும் ம.ம.க தொண்டரணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து வேன் ஒட்டுநர் அலைபேசியில் கவனக்குறைவால் (செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால்) ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
december-06 in chidambaram (cuddalore dist)
babri masjid demolition
3 டிச., 2009
வேதாரண்யம் பள்ளி குழந்தைகள் வேன் விபத்து மீட்பு பணியில் தமுமுக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக